எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 1

எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:1-8