எண்ணாகமம் 9:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,

எண்ணாகமம் 9

எண்ணாகமம் 9:6-13