எண்ணாகமம் 9:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:

எண்ணாகமம் 9

எண்ணாகமம் 9:1-11