எண்ணாகமம் 7:80-82 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

80. தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,

81. சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,

82. பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,

எண்ணாகமம் 7