எண்ணாகமம் 7:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை.

எண்ணாகமம் 7

எண்ணாகமம் 7:17-26