எண்ணாகமம் 4:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.

எண்ணாகமம் 4

எண்ணாகமம் 4:29-43