எண்ணாகமம் 34:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.

எண்ணாகமம் 34

எண்ணாகமம் 34:4-16