எண்ணாகமம் 34:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கேயிருந்து யோர்தான் பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 34

எண்ணாகமம் 34:7-15