எண்ணாகமம் 33:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:

எண்ணாகமம் 33

எண்ணாகமம் 33:1-6