எண்ணாகமம் 33:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள். அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.

எண்ணாகமம் 33

எண்ணாகமம் 33:11-17