எண்ணாகமம் 31:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.

எண்ணாகமம் 31

எண்ணாகமம் 31:4-9