எண்ணாகமம் 31:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.

எண்ணாகமம் 31

எண்ணாகமம் 31:19-30