எண்ணாகமம் 31:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான்.

எண்ணாகமம் 31

எண்ணாகமம் 31:10-29