எண்ணாகமம் 30:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்,

எண்ணாகமம் 30

எண்ணாகமம் 30:1-11