எண்ணாகமம் 3:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.

எண்ணாகமம் 3

எண்ணாகமம் 3:12-29