எண்ணாகமம் 27:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.

எண்ணாகமம் 27

எண்ணாகமம் 27:1-8