எண்ணாகமம் 26:59 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

எண்ணாகமம் 26

எண்ணாகமம் 26:53-65