எண்ணாகமம் 26:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியரின் குடும்பமும்,

எண்ணாகமம் 26

எண்ணாகமம் 26:12-23