எண்ணாகமம் 26:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலரின் குடும்பமும், யாமினியின் சந்ததியான, யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின் குடும்பமும்,

எண்ணாகமம் 26

எண்ணாகமம் 26:2-19