எண்ணாகமம் 25:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.

எண்ணாகமம் 25

எண்ணாகமம் 25:8-18