எண்ணாகமம் 24:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

எண்ணாகமம் 24

எண்ணாகமம் 24:12-18