எண்ணாகமம் 21:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது.

எண்ணாகமம் 21

எண்ணாகமம் 21:26-34