எண்ணாகமம் 21:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.

எண்ணாகமம் 21

எண்ணாகமம் 21:14-30