எண்ணாகமம் 21:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.

எண்ணாகமம் 21

எண்ணாகமம் 21:14-25