எண்ணாகமம் 20:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.

எண்ணாகமம் 20

எண்ணாகமம் 20:10-22