எண்ணாகமம் 2:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

எண்ணாகமம் 2

எண்ணாகமம் 2:1-9