எண்ணாகமம் 19:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன்.

எண்ணாகமம் 19

எண்ணாகமம் 19:3-5