எண்ணாகமம் 17:11-13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

11. கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.

12. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.

13. கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டே வருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லாரும் செத்துதான் தீருமோ என்றார்கள்.

எண்ணாகமம் 17