எண்ணாகமம் 16:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்று போட்டீர்கள் என்றார்கள்.

எண்ணாகமம் 16

எண்ணாகமம் 16:32-43