எண்ணாகமம் 15:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.

எண்ணாகமம் 15

எண்ணாகமம் 15:29-41