எண்ணாகமம் 14:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

எண்ணாகமம் 14

எண்ணாகமம் 14:1-4