எண்ணாகமம் 12:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.

எண்ணாகமம் 12

எண்ணாகமம் 12:1-14