எண்ணாகமம் 12:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரே, எங்களைகொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.

எண்ணாகமம் 12

எண்ணாகமம் 12:1-3