எண்ணாகமம் 11:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.

எண்ணாகமம் 11

எண்ணாகமம் 11:1-9