எண்ணாகமம் 11:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸ்ரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.

எண்ணாகமம் 11

எண்ணாகமம் 11:25-35