எண்ணாகமம் 10:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது மோசே: நீ எங்களை விட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.

எண்ணாகமம் 10

எண்ணாகமம் 10:27-34