எண்ணாகமம் 10:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.

எண்ணாகமம் 10

எண்ணாகமம் 10:16-30