எண்ணாகமம் 10:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.

எண்ணாகமம் 10

எண்ணாகமம் 10:9-17