எண்ணாகமம் 1:52 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.

எண்ணாகமம் 1

எண்ணாகமம் 1:48-54