எசேக்கியேல் 7:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.

எசேக்கியேல் 7

எசேக்கியேல் 7:1-11