எசேக்கியேல் 48:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.

எசேக்கியேல் 48

எசேக்கியேல் 48:26-35