எசேக்கியேல் 47:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.

எசேக்கியேல் 47

எசேக்கியேல் 47:11-22