எசேக்கியேல் 45:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.

எசேக்கியேல் 45

எசேக்கியேல் 45:21-25