எசேக்கியேல் 45:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் செலுத்தவேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள்.

எசேக்கியேல் 45

எசேக்கியேல் 45:6-23