எசேக்கியேல் 43:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் ஆலயத்திலிருந்து என்னோடே பேசுகிறதைக் கேட்டேன்; அந்தப் புருஷன் என்னண்டையில் நின்றிருந்தார்.

எசேக்கியேல் 43

எசேக்கியேல் 43:4-9