எசேக்கியேல் 43:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் பலியிடுவாயாக; ஆசாரியர்கள் அவைகளின்மேல் உப்புதூவி, அவைகளைக் கர்த்தருக்கு தகனபலியாக இடக்கடவர்கள்.

எசேக்கியேல் 43

எசேக்கியேல் 43:22-27