எசேக்கியேல் 43:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தரையில் இருக்கிற ஆதாரந்துவக்கிக் கீழ்நிலைமட்டும் இரண்டு முழமும், அகலம் ஒருமுழமும், சின்ன நிலைதுவக்கிப் பெரிய நிலைமட்டும் நாலுமுழமும், அகலம் ஒருமுழமுமாயிருக்கும்.

எசேக்கியேல் 43

எசேக்கியேல் 43:4-18