எசேக்கியேல் 43:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.

எசேக்கியேல் 43

எசேக்கியேல் 43:8-20