எசேக்கியேல் 42:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது.

எசேக்கியேல் 42

எசேக்கியேல் 42:2-12