எசேக்கியேல் 42:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கீழ்த்திசையான பிராகாரத்துமதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.

எசேக்கியேல் 42

எசேக்கியேல் 42:6-20